Home
     Kavithai
     Kathai
     Kaddurai
     => 1. Pulempayer
     => 2. Kaiyi Muththu
     => 3. Samaathaanam
     => 4. Obama
     => 5. Poomi
     => 6. Pugai
     => 7. Aautham
     => 8. Globalization
     T.W.A. - Germany
     Downloads
     பாட்டொன்று கேட்டேன்
     ஔவையார்
     சிந்தனைத் துளிகள், பொன்மொழிகள்
     Chennailibrary
     Tamil New Year
     International
     Muthukumar
     Earth Cam
     Google Search
     Kids Zone
     Links
     Link me
     Guestbook
     Contact


© Kavichudar Free Counters


Kavichudar - 5. Poomi


          Gtp ntg;gkiljy;

     rhjhuzkhf xUjdpkdpjdpd; cly;epiyapy; Vw;gLfpd;w ntg;g cah;thdJ mtdJ  md;whl mYty;fisAk; kdepiyiyAk; ghjpf;Fk; vd;gJ  ehkwpe;j cz;ikahFk;. ,J Neha; vd;W nfhs;sg;gLfpd;wNghJ mjw;F mtd; kUj;Jtiu mZfpj; jd;id Fzg;gLj;Jtjw;F vj;jdpf;fpd;whd;. mj;NjhL  ,e;j rhjhuz ntg;gj;jpdhy; Vw;gLfpd;w cly;epiy khw;wkhJ mtid kl;Lky;yhJ mtidr; Rw;wpAs;sth;fisAk; mr;RWj;Jfpd;wJ. ,J gpwiuAk; ghjpf;Fk; vd;gjdhNyNa mtd; jd;idf; Fzg;gLj;jpf;nfhs;s Kaw;rpf;fpd;whd;. capUs;s xU kdpjDf;F Vw;gLfpd;w ntg;gepiykhw;wk; khjphpNa ,d;W G+kpapd; ntg;gepiyapYk; khw;wk; Vw;gl;bUg;gjid ehk; nra;jpfs; thapyhf mwpe;J nfhz;bUf;fpNwhk;. ehk;thOfpd;w ,g;G+kpapy; epfOfpd;w rpy khw;wq;fs; ,aw;ifahfNt ele;jhYk; gykhw;wq;fs; nraw;ifahf mjhtJ kdpjh;fshy; epfOfpd;wnjd;gjid ehk; xj;Jf;nfhs;sj;jhd; Ntz;Lk;.

    GtpapdJ ntg;gepiyahdJ nky;y nky;y ehSf;Fehs; mjpfhpj;Jf;nfhz;L tUtjdhy; cyfpy; fhyepiy khw;wq;fSk; ,aw;if mopTfSk; $bf;nfhz;L tUfpd;wjid jpdKk; mwpe;jtz;zKs;Nshk;. ,e;jntg;gepiy khw;wj;jpid vk;khy; Kbe;jsT jLf;fhtpl;lhy; ehk; thOfpd;w ,e;j G+kpapy; ,d;Dk;rpy tUlq;fSf;Fg;gpwF caph;fs; tho Kbahj mghaepiy cUthfptpLnkd;W Mjhu G+h;tkhd mwpf;iffis Gtpapay; Muha;r;rpahsh;fSk; tpQ;QhdpfSk; njhptpf;fpd;wdh;. mjph;r;rpahd ,e;j jftypdbg;gilapy; ,t;thwhd ntg;gkhw;wj;jpw;Fhpa fhuzpfs; vd;dntd;gij mwpe;J mtw;iwf; fl;Lg;glj;Jtjd; %yk; G+kpapd; ntg;gj;ij XusNtDk; jLf;fntd;W gy muRfSk; jd;dhh;T epWtdq;fSk; Kaw;rpnra;J tUfpd;wd. gy murhq;fq;;fs; jj;jk; ehLfspypUe;J Gtpapay; ty;yEHfisf;nfhz;l FOf;fisj;jpul;b  ,Jrk;ge;jkhf Muha;tJld;  gd;dhl;L mwpQh;fs; nfhz;l murpilf;FOtpid mikj;J Ma;TfisAk; fUj;juq;FfisAk; elj;jp cyfshtpy; jPh;Tfis NjbtUfpd;wd. ,e;j Kf;fpagpur;rpid rk;ge;jkhf cyfehLfspd; gytplq;fspy; kfhehLfs; eilngw;wpUe;j NghJk; mz;ikapy; nld;khh;f;fpy; eilngw;w kfhehL Kf;fpaj;jtKs;sjhff; fUjg;gLfpd;wJ.

                     ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் rk;ge;jkhd மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகன்நகரின் பெல்லா மையத்தில் திசம்பர் 7 முதல் திசம்பர் 18,2009 வரைநடைபெw;wJ. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் வானிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 15ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் கியோட்டோ நெறிமுறையின் ஐந்தாம் கூட்ட அங்கத்தவர்களையும் உள்ளடக்கியது. பாலி வழிநடப்பின்படி, 2012க்குப் பின்னரான வானிலை மாற்ற குறைப்பு குறித்த கட்டமைப்பு பற்றி உடன்பாடு காணவேண்டும்  vd vjph;ghhf;fg;gLfpwJ:இந்த மாநாட்டிற்கு முன்னோடியாக மார்ச் 2009இல் அறிவியல் மாநாடுகள் இதே பெல்லா மையத்தில் நிகழ்வுற்றன.  ,k; kfhehl;by; fye;Jnfhz;l gy ehLfs; xU cld;ghl;Lf;F te;Js;sik kfpo;r;rpaspf;ff; $ba nra;jpahj;njhpe;jhYk; ,jpy; gq;Fgw;wpa gyehLfs; jk; fUj;Jf;fis ntspg;gilahfj; njhptpf;fhjJk; cld;ghLbw;Fj; jk; Mjutpidj; njhptpf;fhjJk; ftiy jUfpd;w tplak;kjhd;. cld;ghl;by; jk;ik ,izj;Jf;nfhz;l rpyehLfs; jj;jk; ehLfs; vt;ntg; fhyg;gFjpapy; ve;jsT  tPjkhf fhpakpy ntspNaw;wj;ijf; fl;Lg;gLj;Jtnjdj; njhptpj;Js;sikia ,t;tplj;jpy; ghh;g;gJ nghUj;jkhf ,Uf;Fk;

                                                                                                                              யப்பான் தங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 25% குறைப்பு. அமெரிக்க ஐக்கிய நாடுதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 2005 நிலைகளிலிருந்து 17% குறைப்பு.2030இல் 42% மற்றும் 2050இல் 83% .  ஐரோப்பிய ஒன்றியம்தங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 2020ஆண்டுக்குள் 20% குறைப்பு .பிரேசில்2005 நிலைகளிலிருந்து 38% குறைப்பு. சீனா 2020 ஆண்டுக்குள் 2005 நிலையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் CO2 பங்கினை 40-45% குறைப்பு. இந்தியா 2020 ஆண்டுக்குள் வெளியீடு தாக்கத்தை 20%-25% குறைப்பு. vd Fwpg;gpLtJld; nraw;gl;LtUtJk; ey;y Kd;Djhuzk; vd;W nrhy;yyhk;. gy  tsh;Kf ehLfs; fhlopg;G eltbf;iffspYk; njhopw;rhiyfs; mikg;gnjd gy;yhapuk; Vf;fh; gaph;rpyq;fis ghiytdk;Nghyhf;FtjpYk; NtWgy gRikaopg;G eltbf;iffspYk; ,wq;fp Njrj;jpw;Fk; ,e;j GtpapFf;Fk; ghjfj;jpid cz;lhf;fptUtJ ek; fz;fSf;Fg; Gyg;gLtjpy;iy.

                            20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம் கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C  (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு காடழிப்பு போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு  முடிவு செய்துள்ளது கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளJ. இந்த அடிப்படையான முடிவுகள் ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பl 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன xரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை.

                            தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொuhம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 - 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் rpf;fyhd வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும் வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

                                                                 கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும் மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.பனியாறுகள் நிலை உறை மண் கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வு கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல் உயிரின அழிவு வேகம் கூடுதல் வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.

                                                   புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் rpf;fyhd  வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல் சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் rpf;fyhd வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

                                                   புவி சூடாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகலாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C ஆல் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி சூடாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது. செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது
                                                                                                                                                                               வெப்பநிலை மாற்றம் உலகுமுழுவது ஒரே அளவில் நடைப்பெறவில்லை. 1979 ஆம்ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக). நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு கரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ளநிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம் rpf;fYf;Fs;shf;Fk; வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை.

                                                                                                                                                             பல சுற்றுச்சூழல் குழுக்கள் புவி வெப்பமடைதலுக்கு எதிராக பெரும்பாலும் நுகர்வோரின் தனிப்பட்ட நடவடிக்கையை ஊக்கப்படுத்துகின்றன, அத்துடன் சமூகம் மற்றும் பிராந்திய அமைப்புகளின் மூலமான நடவடிக்கைகளையும்.மற்றவர்கள் புதைபடிவ எரிபொருள் உற்பத்திக்கும் CO2 வெளியீடுகளுக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை காரணம் காட்டி உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் ஒரு ஒதுக்கீட்டு வரம்பிற்கு ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.

எரிசக்தி செயல்திறன் அதிகரிப்பு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டில் வரம்புக்குள்ளான நகர்வுகள் ஆகியவற்றுக்கான முயற்சிகள் உள்பட, காலநிலை மாற்றம் தொடர்பான வர்த்தக நடவடிக்கையும் இருக்கிறது.ஜனவரி 2005 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஐரோப்பிய ஒன்றிய வாயு உமிழ்வு வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியது, நிறுவனங்களுடன் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது வாயு வெளியீடுகளை வரம்புபடுத்துவதற்கு அல்லது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக வெளியிடும் நிறுவனங்களிடம் கடனாக அளவைக் கொள்முதல் செய்ய உதவும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு வர்த்தக திட்டமாகும் இது.ஆஸ்திரேலியா தனது கார்பன் மாசுபாடு குறைப்பு திட்டத்தை 2008 இல் அறிவித்தது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தான் ஒரு பொருளாதார ரீதியான வரம்பு மற்றும் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

புவி வெப்பமடைதலுடன் போரிடுவதில் உலகின் முதன்மையான சர்வதேச உடன்பாடு தான் கியோடோ நெறிமுறை, இது 1997 இல் உடன்படிக்கையான UNFCCC இல் திருத்தம் செய்யப்பட்டதாகும்.இந்த நெறிமுறை இப்போது உலகளாவிய அளவில் 160 நாடுகளுக்கும் அதிகமாகவும் உலக கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமாகவும் எல்லை கொண்டிருக்கிறது.[79]அமெரிக்காவும் கஜகஸ்தானும் மட்டும் தான் இந்த உடன்படிக்கைக்கு உறுதியளிக்காதவையாக இருக்கின்றன, அமெரிக்கா வரலாற்றுரீதியாக உலகின் இரண்டாவது பெரிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியீட்டாளராக இருக்கின்ற சூழ்நிலையில்.இந்த உடன்படிக்கை 2012 ஆம் ஆண்டில் காலாவதியாகிறது, தற்போதையதை தொடர்ந்த அடுத்த உடன்படிக்கைக்கான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் மே 2007 ஆம் ஆண்டில் துவங்கின.

                            புவி வெப்பமடைவதைத் தணிப்பது மற்றும் பல்வேறு அணுகுமுறைகளின் செலவுகள் மற்றும் அனுகூலங்களை ஆராய்வது ஆகியவற்றை கையாளும் அறிக்கைகளை தயாரிப்பதற்கான பொறுப்பு IPCC இன் செயல் குழு III இன் வசம் உள்ளது.2007 ஆம் ஆண்டின் IPCC நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில், எந்த ஒரு தொழில்நுட்பம் அல்லது துறையும் வருங்கால வெப்பமடைதலைத் தணிப்பதற்கான முழுப் பொறுப்பாளியாக முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி வழங்கல், போக்குவரத்து, தொழில்துறை, மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளிலும் முக்கிய நடைமுறைகளும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன, உலகளாவிய வாயு உமிழ்வுகளைக் குறைக்க இவை அமலாக்கப்பட வேண்டும் என்று இவை கண்டிருக்கின்றன.2030 ஆம் ஆண்டுக்குள்ளாக கார்பன் டையாக்ஸைடு நிகரளவு 445 முதல் 710 ppm க்குள்ளாக ஸ்திரப்படும் பட்சத்தில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீத அதிகரிப்பு முதல் மூன்று சதவீத சரிவு வரை காணலாம் என்று அவை மதிப்பிடுகின்றன. செயல்பாட்டுக் குழு III இன் கருத்துப்படி, வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியசுக்குள் வரம்புபடுத்த வேண்டுமென்றால், வளர்ந்த நாடுகள் ஒரு குழுவாக செயல்பட்டு தங்களது வாயு உமிழ்வு அளவுகளை 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக 1990 அளவுகளுக்கு குறைவாக (கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் நாடுகளில் அநேகமானவற்றில் 1990 அளவுகளுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்த அளவான மட்டத்திற்கு) கொண்டுவரவும், 2050 வாக்கில் அதனை விடவும் குறைந்த அளவுகளுக்கு கொண்டு வரவும் (1990 அளவுகளை விட 40 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை குறைந்த அளவிற்கு) வேண்டும், வளரும் நாடுகளும் கூட குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்றாலும் கூட.

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளைக் குறைப்பதில் நடவடிக்கை மிக மந்தமாக இருப்பது கென் கல்டிரா மற்றும் நோபல் பரிசு பெற்ற பால் கிரட்சன்  ஆகிய விஞ்ஞானிகளை புவிப் பொறியியல் தொழில்நுட்பங்களை ஆலோசிக்க இட்டுச் சென்றுள்ளது. Mdhy; xt;nthU Njrj;jpYk; Vw;gLfpd;w fhyepiy khw;wq;fisf;nfhz;Nl mth;fs; Gtpapd; ntg;gepiyapy; cz;lhfpapUf;fpd;w tpj;jpahrj;jpid czuKbAk;. Vd;whYk; vtUk; fz;Lk;fhzhky;  jk;gzpAz;L. jk;tPL jk;FLk;gk; vd;W fhyj;Jld; Nghl;bNghl;Lf; nfhz;bUf;fpwhh;fs;:  ,J xU kfh jtwhd Nghf;fpidf; fhl;Lfpd;wnjdyhk;. xt;nthU jdpkdpjDk; Kd;Nd Fwpg;gpl;lgb Raeyj;NjhL rpe;jpf;fhky; nghJeyk; fUjp vk; vjph;fhy re;jjpfspd; tho;tpid epidahkypUg;gJ Ntjidf;FhpaJk; ntl;fj;Jf;FhpaJkhd nrayhFk;. ,e;j gpur;rpidiar; rw;W cs;thq;fp rpe;jpj;Jr; nraw;gl;lhy; vy;NyhUf;Fk; ed;ik gaf;Fk;. mJNt ehk; G+kpj;jha;f;Fr; nra;Ak; nghpa flikahff; fUjg;gLk;.



gp.gp.rp jkpNohir
(if you didn`t have this Player
Click here)

Diese Webseite wurde kostenlos mit Homepage-Baukasten.de erstellt. Willst du auch eine eigene Webseite?
Gratis anmelden