துயர்பகிர்தல்
செல்வி.சந்திரிகாதேவி அம்பலவன் அவர்கள் இறைபதமடைந்தார்.
மட்டக்களப்பு குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும்,மட்டக்களப்பு 301a, பார் வீதியில் வசித்தவருமான செல்வி.சந்திரிகாதேவி அம்பலவன்அவர்கள் 31.5.2013 காலை 04.30 மணியளவில் இறைபதமடைந்தார்.என்ற செய்தியை மிகுந்த வேதனயுடன் அறியத்தருகிறோம். இவர், காலம்சென்றவர்களான திரு. வேலுப்பிள்ளை – அம்பலவன் ஓய்வுபெற்ற அதிபர், திருமதி நேசம்மா- அம்பலவன் ஓய்வுபெற்ற ஆசிரியை ஆகியோரின் அன்பு மகளும் தவராஜசிங்கம் ரவி –லண்டன், புவனேந்திரன்-புவி ஜேர்மனி நின்மலாதேவி ஓய்வுபெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகியோரின் அன்புத் தங்கையும் , சாந்தினிதேவி ஆசிரியை மற்றும் நந்தினிதேவி ஆகியோரின் பிரியமுள்ள அக்காவும் திரு புகழேந்திரன் ,திரு உதயகுமார் அதிபர், காலம்சென்ற திரு யுவராஜன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் கௌரி. சுலோசனா ஆகியோரின் அன்புமச்சாளும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 31.5.2013 பி/ப 4.30 மணிக்கு மட்டக்களப்பு -அமிர்தகழி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தயவுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்களறிய...
00447448932209 ரவி –லண்டன்
0049 203 5019515-புவி ஜேர்மனி
0049 203 29640499
0049 203 29640498
0094652226052 சாந்தினி மட்டக்களப்பு
0094653652560
cd;dj epkplq;fspy; cq;fSld;;...
,e;jf; ftpg;gwitapd; gazq;fspy; ,d;ndhU ghpkhzk; tphpfpwJ:
VLfspy; mr;Rthfdq;fspYk;
Ehy;fspy; fzdpthpfspYk;
thdiyfspy; fhw;NwhLfye;Jk;
,e;jg;gwitapd; ghly;fs; gtdpte;J cq;fs; tpopfisAk; nrtpfisAk; epug;gpj; jpUg;jpaile;J nfhz;bUe;jjd; ghpzhkk;jhd; ,e;jg; Gjpa ghpkhzj;jpd; gpujpgypg;G..
cq;fspd; thry;fspYk; Kw;wj;J kuq;fspYk; mkh;e;J tha;jpwe;Jghba ghly;fs;
fhw;wpd; Njrnkq;Fk; ,d;W fzdptop cyhtUk; fzkhftphpfpwJ.
toikNghy; cq;fspd; tho;Tld; ,ize;Jjhd; ,e;jg;gwitapd; ghly;fs; gjpthfpwnjd;gJ jpz;zk;.
typfSf;F topNjLtJk;
fhaq;fSf;F xsljkpLtNjhL kl;Lkd;wp
jha;nkhopiaj; juzpnaq;Fk; jkpoh;fs; %r;Rf;fhw;wha; Rthrpf;fNtz;Lnkd;W mth;fspd; ghjq;fisj;njhl;L gzpe;J epw;fpwJ ,e;jg;gwit.
mjw;Fhpa rpWgq;fspg;ghd rpe;jidapd; mWtilNa ,Jntd;whYk; fzdptiy %yk; fly;fisAk; fz;lq;fisAk; jhz;b cq;fspy;yq;fspYk; cs;sq;fspYk; cl;fhe;jpUf;fTk;
cyfj;jpd; Kfl;il vl;bj;njhl;Lf;nfhs;sTk; vj;jdpf;Fk; ,dpaKaw;rpapJ.
cq;fs;midthpd; MjuTk; cskhuNerpf;Fk; vz;zw;w cs;sq;fspd; MNuhf;fpakhd fUj;Jf;fSNk ,e;jg; gwitahdJ Rje;jpukha; rpwiftphpj;J thdpy; tyk;tuKbAk; vd;w tWikapy;yh ek;gpf;ifNahL ,g;Nghijf;F tpilngWfpwJ.
’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
Copyright © 2014 by Kavichudar | njhlHGfSf;F
Do not copy content or images without our permission.